ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வெட்டிக் கொலை.. Nov 29, 2024 618 திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே சேமலைகவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் மூவரும் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டில் தூங்கிக்கொ...